காதல் மீட்டரா - ஹைக்கோ மீட்டரா


காதலியே
காற்றில் கலக்கும்
உன் மூச்சு காற்றின்
ஈரப்பதத்தை அளவிட்டு
சுவாசிக்கிறேன்
காதல் மீட்டரில்

அப்படிஎன்றால்
ஹைக்கோ மீட்டரை
விட நான் தான்
பெரியவன்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145