கோட்டர் ...!


மாதத்திற்கு மூன்று
மில்லி மீட்டர் நீளத்தில்
வளரும்
நகங்களைப் போல்

என் நூறு மீட்டர்
காதலை
வெட்டி விட்டதால்

மினி கோட்டர்
வேகத்தில் மோதுதடி
என் இதயம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...