என் ஆனந்தம் எங்கே ...!!

ஆனந்தமான நண்பனின் 
ஆதரவான வார்த்தைகள் 
ஆனந்தப் படுத்தியதால் 
அன்று ஆனந்தமாய் 
இருந்தேன் 

என்றோ என்னில் அவன் 
நுழைந்ததால் கண்ணில் 
காணமல் என்னில் 
மறைந்துவிட்டவன் 
இன்னும் பேசவில்லை 
என்னுயிர் நண்பன் 

தினமும் 
மனக் கண்ணில் கரைந்து 
சொல்லில் மறைந்து 
செல்பவன் இனி 
என்னில் வருமோ அந்த 
ஆனந்தம் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்