காலத்தை வென்றபடியே ....!


கோடியில் ஒன்றிலை எவர்
குரலிலும் உண்மை யில்லை
படைக்கும் இறைவனால்
பகலும் இரவும் இரண்டில்லை

நம் உண்மை தேசத்தில்
உழைப்பின் தியாகமாய்
இயற்கையின் விளை நிலத்தில்
இதயம் திறக்கிறது நல்

ஏறுவரிசையின் கட்டுரை படிகளாய்
காலத்தை வென்றபடியே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)