இடைவிடாது இசைக்கும்
இதயத்தில்
நீ
காதல் உரமாய்
கை கோர்த்த
கனவுகளை
என்
கண்ணீர் மழையில்
வளர்த்து
கானல் வெயிலில்
கரை சேருகிறேன்
நல்
காற்றில் பறக்கும்
கற்பூர பொம்மையாய்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...