இன்றைய புதுமையே நேற்றைய பழமைஎன்னடா இது ஒரு பழைய தலைப்புனு  நினைக்கிறேங்களா ?

ஆமாங்க ஐந்து பைசா பத்து பைசா இருபது பைசா இருபத்தி ஐந்து பைசா

எல்லாம் மலையேறி போச்சினு நினைகிறேங்களா ?


இல்லை இல்லை இன்றை சூழலில் அம்மாவசை வந்தால் தெருக்களில்

பார்க்கலாம் அந்த பைசாக்களை

பாருங்கள் மக்கள் எதையுமே வேஸ்ட்டு பண்ண நினைக்கவில்லை

அதே போல் தான் நாம் பலவகையான உணவுப் பண்டங்களை குளிர்சாதனப்

பெட்டியில் வைத்து உண்கிறோம்

இது நல்லதா ?

இல்லை இல்லை கூடிய விரைவில் இவை எல்லாம் தீமையாகவே இருக்கும்

நன்மை என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை அல்ல

நன்மையை தேடி வாழ்வதே வாழ்க்கை

நாமும் ஒரு நாளில்  அந்த அம்மாவசை இரவுக்கு பலியாக போகிறோம்

என்று சிம்பாலிக்க சொல்கிறேன்

என்னங்க புரிஞ்சதா ?

புரிந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்

நன்றி !


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------2 comments:

 1. /// நன்மை என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை அல்ல
  நன்மையை தேடி வாழ்வதே வாழ்க்கை ///

  அருமையாக சொல்லி விட்டீர்கள்...

  இன்னும் சிறிது நாட்களில் பல நாணயங்களும் இந்தப் படத்தில் வந்து விடலாம்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் அண்ணா நாணயமும் மறைந்தது மனிதனிடம் இருக்க வேண்டிய நாணயமும் மறைந்துவிட்டது காரணம் புதுமைகள் தான் புதுமையின் மௌசு தான் என்று நினைக்கிறேன்

   நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...