பெண்ணாய்
பேர் பெற்றேன்
என் பெண்மையின்
இலக்கணமாய்
கண் மண் பார்த்து
நடக்க
கால மகன் கால்
பார்த்தேன்
கையால் தொட்டு
என்
கண் நடுவில் பொட்டு
வைத்தேன்
மெய்யால் அவன்
கொண்ட நேசத்தில்
பொய்யால் வாள் இல்லாமல்
பொழியும் மழை
நேச மழையில் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...