காதல் தேரில் ...!


காற்றில் கரைகிறேன்
என்றோ நீயும்
கரைவாய் என்று

அன்றே சேர்ந்து
இசைப்போம்
காதல் கீதம்

அப்போது
ஊற்றாய் ஊரும் இதயம்
தேற்றம் கண்டு

பல மாற்றத்துடன்
பவனி வருவோம்
காதல் தேரில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145