சுமக்காமல் சுமக்கிறேன் ...!


சுமக்காமல் சுமக்கிறேன்
சுகமான காதலை
அன்பே

இழக்காமல்
என்னை எழுதுவாயா
உன்னில் நான் பாதியென்று

மறைக்காமல் சொல்லுவேன்
மறு ஜென்மம் எடுத்தாலும்
உன் மடியில் என்னுயிர்
தவழவேண்டும் என்று ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு