மற்றவரின் சிரிப்பை சிற்பமாக்கு பின்
உன் விழியால் உயிர் கொடு அது
மீண்டும் தெய்வமாகும் - சிரித்தவர் உன்
சிலையை கைகூப்பி கும்பிடும் காலம் வரும்
உண்மையான உழைப்பிருந்தால் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDelete(மற்ற பகிர்வுகளை நாளை படிக்கிறேன்... கரண்ட் கட்...)
கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா
Deleteமேலும் தாங்கள் நேரம் ஒதிக்கி என் கவிதையை படித்து கருத்து கூறும் எண்ணங்களும் அன்பு நன்றிகள் பல
ம்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete