தொட்டதும் சிலிர்க்கிறது
என் தேகம்
நீ தீண்டிய மூச்சுக் காற்றில்
நம் காதல் சுவாசம்
கலந்துவிட்டதால் என்னவோ ...?
ஸ்பரிசம் பரிமாற்றத்தில்
நீ பாதி நான் பாதியாக
வாழ்கிறோம் காதலை சொல்லாமலே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...