ஏன் இந்த முற்றுப்புள்ளி.....!


பெண்ணே
உனதருகில் நின்ற போது
நமக்கே தெரியாமல்

தும்மலை பகிர்ந்தோம்
இருமலை பகிர்ந்தோம்
காய்ச்சலைக்கூட பகிர்ந்தோம்
இருந்தும்

காதலை பகிர்ந்து கொள்ள
மட்டும் கண்ணே
உன் மூச்சுக்காற்று
முற்றுப்புள்ளி வைக்கிறதே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...