வில்லானப் புருவத்தில்
விதையொன்று வைத்தேன்
காதல் சொல்லான கண்மையில்
கவியொன்று வரைந்தேன்
சொல்ல வார்த்தையில்லை
என்றாலும் வளைந்துவிட்டது
நம் காதல் வானில் தோன்றும்
வைரக் கதிரில்
வாரணம் ஆயிரம் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...