மனதை தாங்கியபடியே ...!


சொந்தத்தையும்
சுடுகாடாய் மாற்றியது
நம் பந்தம் அதனால் !

அந்தமான் செல்கிறேன்
என் அன்னமே
உன் சொந்தமான
மனதை தாங்கியபடியே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145