நீ உண்மையை
பேசும் போதெல்லாம்
நான் வெறுக்கிறேன்
மீண்டும் இந்த நொடி
வாராதா என்று !
வந்தால் வாழ்ந்திடுவேன்
இல்லையேன் வாழ்ந்து
காட்டிடுவேன் நீயே
என் பாதியென்று ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அப்படிச் சொல்லுங்க...
ReplyDeleteசொல்லிவிட்டேன் அண்ணா இனியும் சொல்ல முயலுகிறேன்
Deleteவிமர்சனத்திற்கு மிக்க நன்றிகள்