வாழ்த்தி வணங்குகிறேன்...!


சிறுக சிறுக சேர்த்த
சர்க்கரை வரிகள்
இன்று ....

வடகரை தென்கரை
நடுவில் பூத்த
ஈகரையின் கூட்டில்
கவிதை தேனாய்
கரைந்து உருக்கியது

இதோ ....!
புதியவராய் அறிமுகமாகி
பண்பாளராய் பயணம் செய்து
பல இதயங்களின்
இளைய நிலாவாய் உதயமாகி

இன்று மகளீர் அணியில்
அடி எடுத்து வைத்த எனது
கவிதை பெட்டகத்தை

வலைப்பூவில் வண்ணமயமாக்கிய
சிவா அண்ணனை
என் சிந்தை குளிர
வாழ்த்தி வணங்குகிறேன்!

உங்கள் ஹிஷாலீ !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம் உப்புக்கரிக்கிறது மழைத்துளிகள் மொட்டை மரம் அழகாக படர்ந்திருக்கிறது வெற்றிலைக்கொடி குளிரும் ஆற்றில் மிதந்து செல்கிற...