ஒரு நிழல் ஒரு நிஜம் ...!


பெண்ணே
நானும் நீயும்
சேர்ந்து நின்ற
நிழல் நிஜமில்லை

நம்
நிழலை நிஜமாக்கிய
மரத்தின் நிழல் தான்
நிஜமென்று கண்டேன்

நீ
என் நிழலாய்
பின் தொடரவில்லை
என்ற போது

மரம் சிரித்தது
இலையுதிர் காலமாய்
நான் நின்றாளும்

நிழல் தரும்
காலமாய் வாழ்கிறேன்
நிஜமான உலகில் ...!

2 comments:

  1. உண்மை... சிந்தனை அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)