பேரழகனாய்


கிளியோபாட்ரா விட
என்னவள்
அழகிதான்

கருணையில்
கலங்கரை அழகி

கட்டுப்பாட்டில்
கற்பூர அழகி

அன்பில்
அகிம்சை அழகி

ஆதரவில்
அநியாயத்தை
எதிர்க்கும் அழகி

இப்படி
ஒரு அழகிய
பெற்ற நான்

பேரழகனாய்
மாறுகிறேன்
என்னவளுக்காக ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...