சிறகொடிந்த பறவையாய் ....!


ஆண்டின் முதல் மாதத்தில்
ஜனித்தேன் அன்பே உன்னை
என் மனதில் !

இரண்டாம் மாதம் வரை
இடையுறாது பின் தொடர்ந்தேன்
காதலை சொல்ல !

கன்னியின் கடைக் கண்பார்வை
பட்டநொடியில் இதயம்
சிறகுகள் இல்லா
பறவைப் போல் சிறகடித்தது !

வந்தாள் அருகில்
இரண்டில் வளைந்தாள்
பத்தில் டெலிவரியா என்று
வாய் மொழியால் சிதைத்து விட்டால்
சிறகொடிந்த பறவையாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...