இதோ
யாரும் தொடமுடியா
தூரத்தை
நான் தொட்டுவிட்டேன்
என்
இமைவிழியில் துள்ளும்
கனவுகளில்
என்
இதயம் சொல்லும்
ஆசைகளில் ...
உயிரே
தேடி வருகிறேன் மேகமாய் .
என்
தேகத்தில் சுட்ட காற்றில்
வெறும்
நிழல் பொம்மைகள் நாம் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...