காலையில் காளையை ஓட்டி
கடுங்காப்பி வயிற்றோடு
கடும்ப் பனியிலும்
கதிரவனை வணங்கி
கடமையைச் செய்தான்
வாழைத் தோட்டத்திற்குத்
தண்ணீர் பாயிச்சி
வரப்புக்கு வகுடெடுத்து
வேண்டாத களைப்பிடிங்கி
எவனோருவனோ உண்பதற்கு
ஏழையாக இருந்தாலும்
எடுத்த வேலையை இதயமுடன்
செய்து முடித்தான் உழவன்...!
அவன் தான் உலகில் உயர்ந்தவன்...
ReplyDeleteNijamaana Unnami Annaa Nanrikal
Delete