அழுக்கை துவைக்கும் மனிதா
உன் ஆணவத்தை தொலைத்து பார்
நீ வானம் மறந்து வாழும்
வாழ்க்கையில் ஞானம் பிறக்கும்
மானம் சிறக்கும் யோகம் பிறக்கும்
பின் சோகமே இல்லாத சாபமற்ற
வாழ்க்கையை யாகமாய் பெற்றிடுவாய்
தாகம் கொண்ட தாய்மடியில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உண்மை வரிகள்...
ReplyDelete(மற்ற பகிர்வுகளை Reader-ல் படித்து விட்டேன்... நன்றி சகோ...)
அப்படியா மிக்க நன்றிகள் அண்ணா
Delete