ஆணவத்தை தொலைத்து பார்...!


அழுக்கை துவைக்கும் மனிதா
உன் ஆணவத்தை தொலைத்து பார்
நீ வானம் மறந்து வாழும்
வாழ்க்கையில் ஞானம் பிறக்கும்

மானம் சிறக்கும் யோகம் பிறக்கும்
பின் சோகமே இல்லாத சாபமற்ற
வாழ்க்கையை யாகமாய் பெற்றிடுவாய்
தாகம் கொண்ட தாய்மடியில் ...!

2 comments:

 1. உண்மை வரிகள்...

  (மற்ற பகிர்வுகளை Reader-ல் படித்து விட்டேன்... நன்றி சகோ...)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...