காதல் மோச்சம்...!


ஒரு முகம் கண்டேன் 
உன் பிரிவின் 
திருமுகத்தில் 

என் மறுமுகம் கண்டேன் 
உன் இமையின் 
விழிமுகத்தில் 

அறிமுகம் கண்டேன் 
அன்பே 
நம் இருமுகம் சேர்ந்து 
ஒரு முகம் படைக்க 

அறிமுகம் இல்லா 
உலகில் 
திருமண முகம் காட்ட 

நறுமனம் கொண்ட 
நம் காதல் 
காற்றில் கலக்கையில் 
மோச்சம் பெற்றுவிடும் 

நம் மூச்சு காற்றில் 
காதல் வசம் வீசியதால் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...