கலையழகு கொண்ட
கல்லில்
சிலையழகு வடித்தேன்
பின்
விழியழகு தீண்டியதால்
விரதம் கொண்டேன்
மொழியழகே
உன் மௌனம் என்னை
உருக்கியதால்
நானும் கல்லானேன்
சிலையழகு படைக்க என்
கலையழகை விட்டு
நில அழகு கொண்ட
மண்ணிற்கு
நித்திரையின் மஞ்சத்தில் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...