அந்த மொட்டைமாடியின்
வெளிச்சத்தில் |
| குறைந்த
இரவின் தனிமையில் |
| நம்மை
பார்த்து |
வாழ்த்திய
நச்சதிரங்களும் |
| என்னை
பொட்டிட்டு சூடிய |
| நிலவும்
சாட்சியாக |
| இருந்ததை
நினைத்து நினைத்து |
இன்னும்
வாழ்ந்து கொண்டே |
| இருக்கிறேன்
உன் உயிர் |
| மனைவியாக
மட்டுமில்லாமல் |
ஒரு
தோழியாகவும்மே... |
| அன்பே
...என் |
| காதலை
தோல்வியாக்கிவிடாதே...! |
|
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
மிக்க நன்றிகள் அண்ணா
Delete