தளபதி படம் சூப்பர்ஹிட்
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவலை தேவதை ...!
இருப்பது சென்ரல்
உடுப்பது கந்தல்
படிப்பது மட்டும்
பாவமானது எங்களுக்கு
பாருங்கள் ...
சட்டை இல்லை
பட்டம் படிக்க ஆசை
கொட்டாய் இல்லை
கோபுரம் கட்ட ஆசை
ஆங்காங்கே அழுகிறது
அட்டை படத்தைப் போல்
எங்கள் அவமானங்கள்
துடைக்க யாருமில்லை
துளிர்விடும் தலைமுறையை
இதோ
தண்டவாளத்தில்
தலைமுறையோடு இத்
தரணியை ஆள
அச்சாரம் போடுகிறோம்
எங்கள்
கேளிக்கைகள்
வேடிக்கையாய் வளராமல்
வரலாறாக வானைத் தொட
வணங்குகிறோம்
கவலை தேவதையை ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
-
கிடைத்ததை நினைத்து வருந்துகிறேன் கிடைக்காத ஒன்றில் தோற்றப் பின் ஐய்யோ காலம் இறங்கவில்லை காட்சி மட்டும் வந்து வ...

