காதல் தேசம் ...!

தேனீக்களுக்கு மட்டுமே சொந்தமான பூக்களை வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிடுவது நம் காதல் தேசத்திற்கு அழகல்ல என்று இன்று முதல் கைது செய்கிறேன் வண்ணத்துப் பூச்சிகளை ...! 

 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145