மழை நீர் ..!

மழை நீரைப் பிடித்துக்
காய்ச்சினால் குடி நீராக்கும்

தடுக்காமல் விட்டால்
கடல் நீராகும்

குளம் குட்டைகள் கண்மாய்
தூர் வாரினால் மட்டுமே
குடி மக்கள் வளம் பெற முடியும் …! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145