எழுந்து வா ...!



நெய்தல் நிலமே
உன்னைப்
பாலையாக உடுத்திக் கொள்ளப்
பரியாசமாகக் காத்துக்கிடக்கும்
குறிஞ்சி மண்ணில் கால் ஊன்றி
மருத மலையில்
முல்லை மலர் சூடி
 பிள்ளைத் தமிழ் படிப்போம்
எழுந்து வா ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145