நிழலோடு வாசம் வீசும் மலர் ...!

பிழையாக முளைத்த விதை தான்
உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ...
சரியாகப் பதியம் போட்ட
ரோஜாச் செடி தான்
வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது ...
நீ சரியான
பிழையாக வளர்ந்தால் மட்டுமே
இவ்வுலகில்
நிழலோடு வாசம் வீசும்
மலராக வலம் வரமுடியும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145