வரிசை ஒன்று தான் ...!



பணக்காரன் தன் பிள்ளையின்
படிப்புக்காகப் பள்ளிகூட
வாசலில் வரிசையில் நிற்கிறான்

ஏழை தன் பிள்ளையின்
பசிக்காக ரேஷன் கடை வாசலில்
வரிசையில் நிற்கிறான்

ஆனால் அனாதைகள்
யாரோ செய்த தவற்றுக்குப்
படிப்பறிவு கிடைக்காமல்
பசிக்கு நடு ரோட்டில்
கையேந்தி நிற்கிறார்கள்

வரிசைஒன்றுதான்
வாழும் நிலைதான் மூன்று ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145