நோய் ...!


வெளி இடத்தில் 
மலம் கழித்த போது 
வராத நோய் 
வெளி மாநிலத்தில் 
இருந்து இறக்குமதி 
செய்யப்பட்ட போது வந்தது 
நோய்கள் 
தாமா வருவதில்லை 
நாமா உருவாக்குகிறோம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145