உலகத்தில் உள்ள
சகல கண்களும்
உன் அழகை வர்ணிக்க
காத்து கிடக்கும்
என்னை கடந்து போகையில்
நானோ நின்று தேடுவது
உன் உள்ளத்தை வர்ணிக்க
எனக்காய் பிறந்த
அழகியே
கால்களால்
கோலம் போடுவதை
நிறுத்தி விட்டு
கண்களால் பூக்கள் வீசி போ
...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...