கண்கள் இருந்தும்
உறக்கத்தை கடன் கொடுத்தேன்
பசி இருந்தும்
விஷத்தை
உண்டு கழித்தேன்
மொழி இருந்தும்
மௌனத்தில் திளைத்து இருந்தேன்
உடல் இருந்தும்
மரண
வலியில் உயிர் பிழைத்தேன்
சொந்தங்கள் இருந்தும்
தனிமையை விலைக்கு வாங்கினேன்
இவைஎல்லாம் உன்னால்
என்பதை எந்நாள் அறிவாயோ ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...