புதக்குழி ...!


உன்னை தேடி வந்த 
அன்பின் ஆழத்தை 
புதக்குழி என 
கல் வீசி செல்லும் நீ 
தேடி போன அன்பு 
ஆழமில்லா குட்டையில் 
இறங்கி மீன் பிடிக்க 
வலை வீசுவதற்கு சமம் ! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145