சொர்க்கமோ நரகமோ ...!


சொர்க்கமோ நரகமோ
அது உன்னுடன்
எழுதப்பட வேண்டிய விதி
என விவாதம் செய்வேன்
அந்த பிரம்மனிடம்
நீ சம்மதம் என
 சொன்னால் மட்டும் போதும் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145