இவ்வெதிர் காலம்!


தனிமை 
சிறையில் புத்தனாக நீ 
போதி மரமாக நான் 
யார் 
முதலில் தவம் கலைப்பது 
என்ற போராட்டத்தில் 
இவ்வெதிர் காலம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145