அவனுக்குள் !


விரல் கோதி விடும் 
முத்தம் தந்தால் போதும் 
மிடறு மிடறாக 
மெய் சிலிர்த்து 
மையம் கொள்வேன் 
கண் இமைகள் நேசிக்க 
கால் பாதங்கள் வாசிக்க 
ஏதோ சொல்ல மறந்த 
கதை எல்லாம் 
சொல்லி முடித்து விடுவேன் 
அவனுக்குள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145