தாமரை இதயம் !


இறைவனால் கூட 
முடியாது எல்லா நேரத்திலும் 
பாசிடிவ்வாக பேச 
சிறுக்கி மகள் என்னால் 
எப்படி முடியும் 
யோசிக்காமல் 
முறிதுக்கொண்டாய் 
நம் முதல் உறவை 
தாங்க முடியாமல் 
தனித்து விழித்து இருக்கிறது 
தாமரை இதயம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145