பிள்ளை உள்ளம் !


கலவர இரவில் 
கனவுக்குள் நுழைந்த 
உன்னை 
கண் சிமிட்டும் இமைக்குள் 
ஒளித்து வைக்க முற்படுகையில் 
வெளிப்பட்டது 
வெள்ளை மனம் பேசும் 
பிள்ளை உள்ளம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145