கடவுளின் படைப்போ !


கொண்டை ஊசி 
மலையின் மீது 
உச்சி வகிடெடுத்து 
சிவியது போல் 
கல கல வென சிரித்தோடும் 
நதியில் கலந்திருக்கும் 
விசத்தை மறைத்து 
மருந்தை கொடுக்கும் 
விந்தைக்கு பெயர் தான் 
கடவுளின் படைப்போ !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145