உன் வார்த்தைகள் ...!


காதல் கண்டெடுக்கத் 
தவறிய உண்மையான 
வலிகளை ... 
வாழ்வின் புரிதலை 
கண்டுடெடுத்துக் கொடுக்கிறது 
உன் வார்த்தைகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145