காதலை !


கை கொடுக்கும் தூரத்தில் 
நீயில்லை 
கை பிடிக்கும் நேரத்தில் 
வந்துவிடு 
கை குலுக்கி வரவேற்போம் 
கவி கொடுத்த காதலை !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145