கட்டில் சூடு ...!


நீ 
மெட்டி இடுவதற்கு முன் 
கட்டில் சூடு கேட்டால் 
தொட்டில் வடுவை 
தூக்கி எறியவா 
கற்று கொடுத்தார் 
தொட்டிலில் இட்டு 
தாலாட்டிய உன்னன்னை !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145