அர்த்தமற்ற சிரிப்பும் அழுகையும்
என்னை பைத்தியம் என்கின்றன.
நான்
பைத்தியம் இல்லை
தெளிவு பெற வைத்தது உன் பைத்தியம்
...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆகா! அருமை!
ReplyDeletethanks anna
Delete