ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி |
எனக்கு பொஞ்சாதியவாய் என்று ! |
சாதி !
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...