![]() வானமே கதவுகளாக |
| வாழ்க்கையே கோயிலாக |
| வாழ்ந்து கழிக்கிறோம் |
| சாலையோரத்தில் ! |
| நிலா வெளிச்சத்தில் |
| நீர் கோர்த்த மண் சுவற்றை |
| தாங்கி பிடிகும் |
| தார்பாய் வேயப்பட்ட |
| கூரை வீடுகளே எங்கள் சாபம் |
| பிளாஸ்டிக் குப்பைக்குள் |
| குடும்பம் நடத்தும் |
| கொசுக்கள் மத்தியில் |
| குழ்ந்தைகளாக மாறுவதே எங்கள் சோகம் |
| சுள்ளென்று அடித்த வெயில் |
| வெந்து புழுங்கும் |
| பச்சிழம் குழந்தையின் |
| கண்ணீர் கடலைக் கடக்க |
| போராடுவதே எங்கள் வேட்க்கை |
| பறந்து விரிந்த ஊரில் |
| திறந்தவெளி கழிவறைக்குள் |
| திடிரென சத்தமிடும் ரயில் வண்டியில் |
| தடம் புரண்ட உயிரை |
| தலைமறைவாக புதைத்த கதைக்கு |
| முடிவுரை எழுதுவதே எங்கள் நோக்கம் |
வீடற்ற வாழ்வு!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

QQLiga.com Situs Bandar Taruhan Agen Judi Bola Terbesar Indonesia
ReplyDelete