எழுவாய் பயனிலை |
இருந்தும் |
ஏதுமற்று கிடக்கிறது |
நம் காதல் இலக்கணம் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 58
Labels:
நானிலு

கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
எரியும் மெழுகுவர்த்தி |
ஊதி அணைத்தபடி |
பிறந்த நாள் கொண்டாட்டம் |
மூழ்குமென தெரிந்தும் |
கப்பல் விடுகிறான் |
வெற்றுக் காகிதத்தில் |
பேருந்து இல்லா |
சாலையில் பயணிக்கிறது |
கிராமத்துக் கல்வி |
சித்திரை திருவிழா |
முதலில் வந்தது |
சொந்த ஊர் ஞாபகம் |
குலதெய்வ வழிபாடு |
பயணம் முடியும் வரை |
காதல் பாடல்கள் |
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...