| மருத்துவ கனவு |
| நீட்டாக முடிந்தது |
| பிரேதபரிசோதனை |
| தீ பந்தம் |
| கொழுந்து விட்டு எறிகிறது |
| தீண்டாமை |
| ரயில் பயணம் |
| மோதிக்கொள்கிறது |
| பழைய இருக்கை |
| இறுதி மூச்சை |
| விட்டுக்கொண்டிருக்கிறது |
| தெரு குழாய்கள் |
| குறி பார்த்து |
| உதைக்கிறது |
| கொம்பு தேனீ |
| தலை முழுகிய பின்னும் |
| மணக்கிறது |
| நேற்று வைத்த முல்லை |
| சத்தமில்லாமல் |
| திறக்கிறது |
| பூ விழிகள் |
| நிமிர்ந்து நின்றால் |
| சாம்பல் ஆவீர் உணர்த்தியது |
| ஊது பத்தி |
| தீப ஒளி திருநாள் |
| மங்கலாக தெரிகிறது |
| அப்பாவின் கண்கள் |
| நட்சத்திரங்களாக |
| ஜொலிக்கிறது |
| பாட்டி சுட்ட வடை |
தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...